இந்திய ஆராய்ச்சியாளர் “ஒமேகா சென்சூரி” என்ற ஒரு உருண்டையான தொகுப்பு கொண்ட வளமான உலோக மாதிரிகளிடையே ஹீலியத்தினால் (He)மேம்படுத்தப்பட்ட ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளார்.
ஒமேகா சென்சூரியில் ஹீலியம் மிகுதியாக உள்ளதைக் கண்டுபிடிக்க ஏற்படுத்தப்பட்ட முதலாவது நிறமாலையியல் கண்டுபிடிப்பு இதுவாகும்.
இந்த ஆய்வானது He மேம்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் உருவாக்கத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகின்றது.