TNPSC Thervupettagam
August 6 , 2023 478 days 266 0
  • பூமிக்கு அருகாமையில் உள்ள குறுங்கோள்களைக் கண்டுபிடிப்பதற்காக புதிதாக வடிவமைக்கப் பட்ட பல்வேறு செயல்பாட்டு நிரல்களானது, அதன் முதல் செயல்பாட்டில் அபாயத்தினை ஏற்படுத்தக் கூடிய குறுங்கோளை அடையாளம் கண்டுள்ளது.
  • ஹீலியோலின்க்3D என்ற செயல்பாட்டு நிரல்களானது இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் உள்ளது.
  • இந்த அபாயத்தினை ஏற்படுத்தக் கூடிய ஒரு குறுங்கோளுக்கு 2022 SF289 என பெயரிடப் பட்டுள்ளது.
  • இது 600 அடி நீளமான இந்த குறுங்கோள் ஆனது, செயல்பாட்டு நிரல் ஆனது ஹவாயில் சோதனை செய்யப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்