TNPSC Thervupettagam
February 27 , 2020 1606 days 619 0
  • இது சமீபத்தில் புது தில்லியில் நடைபெற்றது.
  • இது "USTTAD" என்ற திட்டத்தின் கீழ் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியத் தயாரிப்புகளின் கண்காட்சியாகும்.
  • USTTAD (Upgrading the Skills and Training in Traditional Arts/Crafts for Development scheme) ஆனது “மேம்பாட்டுத் திட்டத்திற்கான பாரம்பரிய கலைகள்/கைவினைப் பொருள்கள் மீதான திறன்கள் மற்றும் பயிற்சியினை மேம்படுத்துதல்” என அழைக்கப்படுகின்றது.
  • சிறுபான்மையினச் சமூகங்களின் பாரம்பரியக் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் பாரம்பரியக் கைவினைஞர்களின் திறனை வளர்ப்பதும் உலகளாவியச் சந்தையுடன் பாரம்பரிய திறன்களின் இணைப்புகளை நிறுவுவதும் இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்