TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா குழுமத்தின் மனித இனப் பற்றாளர் பட்டியல்

November 7 , 2023 255 days 239 0
  • HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், 2,042 கோடி நன்கொடைகளுடன் இந்தியாவின் வெகு தாராள மனப்பான்மை கொண்டவர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • ஐந்தாண்டுகளில் மூன்றாவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி இடம் பெற்று உள்ளார்.
  • முகேஷ் அம்பானி மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்