TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2022

October 1 , 2022 658 days 367 0
  • கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர் 2022 ஆம் ஆண்டு IIFL ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
  • இந்தியாவின் 2வது பணக்காரர்களாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இடம் பெற்றுள்ளனர்.
  • நைக்கா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஃபல்குனி நாயர் இந்தியாவின் சுயமாக முன்னேறிய பணக்காரப் பெண்மணி மற்றும் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி ஆனார்.
  • நிகர மதிப்பில் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷாவை இவர் முந்தினார்.
  • ஃபல்குனியை அடுத்து, ரேகா ஜுன்ஜுன்வாலா இடம் பெற்றுள்ளார்.
  • இந்தியாவில் 221 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
  • அதில் 283 நபர்களுடன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து புது டெல்லி (185) மற்றும் பெங்களூரு (89) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்