TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா - மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024

August 31 , 2024 45 days 69 0
  • முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குழுமம் (குடும்பம்) ஆனது, 25,75,100 கோடி ரூபாய் மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து நிராஜ் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குழுமம் (ரூ. 7,12,700 கோடி) மற்றும் குமார மங்கலம் பிர்லா குழுமம் (ரூ. 5,38,500 கோடி) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இருப்பினும், 15,44,500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அதானி தலைமையிலான எரிசக்தி சார்ந்த குழுமம் ஆனது, முதல் தலைமுறை சார்ந்த குடும்ப வணிகம் என்பதால் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
  • மற்ற முதல் தலைமுறை சார்ந்த குடும்பங்களின் பட்டியலில், சைரஸ் பூனாவாலா தலைமையிலான பூனாவாலா குழுமம் 2,37,100 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
  • அதைத் தொடர்ந்து, திவி குடும்பம் மற்றும் ரெட்டி குடும்பம் ஆகியவை தலா 91,200 கோடி மற்றும் 88,800 கோடி ரூபாய் மதிப்புடன் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்