TNPSC Thervupettagam

ஹூருன் உலக சுகாதாரத் துறையின் பணக்காரர்கள் பட்டியல் 2022

April 22 , 2022 823 days 381 0
  • இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டாக்டர் சைரஸ் S. பூனவல்லா, 2022 ஆம் ஆண்டு ஹூருன் உலக சுகாதாரத் துறையின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • இவர் 2022 ஆம் ஆண்டில் சுகாதாரத் துறையில் கோடீஸ்வரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.
  • 26 பில்லியன் டாலர் (41% அதிகரிப்பு) என்ற அளவிலானச் சொத்து மதிப்புடன் இவர் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • சுகாதாரத் துறையின் பணக்காரர்கள் பட்டியலில் சீனா (34) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா (16), சுவிட்சர்லாந்து (15), ஜெர்மனி (11), மற்றும் இந்தியா (9) ஆகிய நாடுகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்