October 7 , 2023
416 days
252
- இந்தோனேசியா "ஹூஷ்" எனப்படும் தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது அதிவேக இரயிலை அறிமுகம் செய்ய உள்ளது.
- இது சீனாவின் மண்டல மற்றும் சாலை உள்கட்டமைப்பு முன்னெடுப்பின் குறிப்பிடத் தக்க அங்கமாகும்.
- இது ஜகார்த்தா மற்றும் பாண்டுங் இடையேயான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 40 நிமிடங்களாக குறைக்கும்.
- மணிக்கு 350 கி.மீ. (217 மைல்) வேகத்தில் இயங்கும் ஹூஷ் இரயில்கள் தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக இரயிலாக இருக்கும் என கூறப்படுகிறது.
Post Views:
252