TNPSC Thervupettagam

ஹெச்.பி.சி.எல் (HPCL) நிறுவனத்திற்கு பங்குகளை விற்க CCEA ஒப்புதல்

July 25 , 2017 2723 days 1054 0
  • மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் (Hindustan Petroleum Corporation Limited - HPCL) 51.11 சதவீத பங்குகளை, நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து ஓ.என்.ஜி.சி(ONGC) நிறுவனத்திடம் விற்க, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs - CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • ONGC நிறுவனத்திடம் பங்குகள் விற்கப்பட்டாலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்