இது சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து மன்றத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
இந்தக் குறியீடானது கடவுச் சீட்டு வைத்துள்ளவர்கள் நுழைவு இசைவு இல்லாமல் சென்று வந்துள்ள இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடப் பட்டு உள்ளது.
நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ”கடவுச் சீட்டு வைத்துக் கொள்வதற்கு உகந்த வகையில் அல்லாத மிக மோசமான கடவுச் சீட்டு” என்ற பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றன.
இதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
ஜப்பான் நாட்டுக் குடிமக்கள் 191 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்.
இதில் சிங்கப்பூர் 2வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீட்டில் இந்தியா 85வது இடத்தில் உள்ளது.