June 29 , 2021
1154 days
652
- லடாக்கின் லேவில் புகழ்பெற்ற இரண்டு நாள் அளவிலான ஹெமிஸ் திருவிழா கொண்டாடப் பட்டது.
- இது ஹெமிஸ் செஸ்-சூ எனவும் பிரபலமாக அழைக்கப் படுகிறது.
- இது குரு பத்மசம்பவா அவர்களுடைய பிறந்த நாளினை நினைவு கூறும் வகையில் கொண்டாடப் படுகிறது.
- குரு பத்மசம்பவா இமாலயம் முழுவதும் வஜ்ரயானா புத்தப் பாரம்பரியத்தை அறிமுகப் படுத்தி அதனைப் போற்றி வளர்த்தவராவார்.
- இவர் இரண்டாம் புத்தர் எனவும் பிரபலமாக அறியப்படுகிறார்.
Post Views:
652