TNPSC Thervupettagam
July 18 , 2020 1504 days 577 0
  • ஹெரோன் என்பது இஸ்ரேல் நாட்டினால் வடிவமைக்கப்பட்ட நடுத்தர உயரமுடைய, நீண்டதான, தாங்கும் ஆற்றல் கொண்ட ஒரு ஆளில்லா வான்வழி வாகனமாகும் (UAV - Unmanned aerial vehicle).
  • இந்தியப் படைகள் UAVயின் ஆயுதப் பதிப்பைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.
  • இது இந்திய விமானப் படையினால் மேற்கொள்ளப்படும் சீட்டா என்ற திட்டத்தின் கீழ் உள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்