TNPSC Thervupettagam

“ஹேப்பி நாரி” – அணையாடை வழங்கும் இயந்திரம்

January 16 , 2018 2534 days 953 0
  • நாட்டின் முதல் இரயில் நிலையமாக போபால் இரயில் நிலையம் மாதவிடாய்க்கால அணையாடை (Sanitary napkin) வழங்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளது.
  • அணையாடை வழங்கும் அந்த இயந்திரத்திற்கு “ஹேப்பி நாரி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் ‘மகிழ்ச்சியான பெண்மணி’ என்பதாகும்.
  • உள்ளூர் சேவை அமைப்பான அருஷி இந்தத் திட்டத்திற்கு பெரும் உதவி புரிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்