February 28 , 2022
877 days
421
- ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வரும், மாநிலத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வருமான ஹேமானந்தா பிஸ்வால் சமீபத்தில் காலமானார்.
- இவரது வயது 82 ஆண்டுகள் ஆகும்.
- பிஸ்வால் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்த புயான் என்ற இனப் பழங்குடியினர் ஆவார்.
- 1989 – 1990 மற்றும் 1999 - 2000 ஆகிய இரண்டு காலக்கட்டத்தில் இவர் இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/28-813.jpg)
Post Views:
421