TNPSC Thervupettagam

ஹேரத் திருவிழா

March 7 , 2022 868 days 464 0
  • ஹேரத் அல்லது 'ஹர (சிவன்) இரவு' ஆனது பொதுவாக மகா சிவராத்திரி என்று அழைக்கப் படுகிறது.
  • இது ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் உள்ள காஷ்மீரி பண்டிட்களால் கொண்டாடப் படும் ஒரு முக்கியத் திருவிழாவாகும்.
  • இந்தத் திருவிழா சிவன் மற்றும் உமா (பார்வதி) தேவியின் திருமண நாள் நினைவினைக் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டின் ஹேரத் திருவிழா  பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்பட்டது.
  • ஹேரத் திருவிழா "திரயோதசி" அல்லது பால்குணா மாதத்தின் (இந்து நாட்காட்டி) அமாவாசை பகுதியின் 13வது நாளில், பிப்ரவரி மற்றும் மார்ச் இடையே கொண்டாடப் படுகிறது.
  • தேசத்தின் பிற பகுதிகளில் சதுர்த்தசி அல்லது பால்குணாவின் 14வது நாளன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்