TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பம்

November 4 , 2020 1487 days 610 0
  • இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய எண்ணெய்க் கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை உயிரிவாயு உருவாக்கம் (biomass gasification) சார்ந்த ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இது எரிபொருள் மின்கலனின் (Fuel Cell) தரத்தில் ஹைட்ரஜனை மலிவு விலையில் உற்பத்தி செய்யவுள்ளது.
  • ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய எண்ணெய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தத் தொழில்நுட்பம் விளக்கிக் காட்டப்பட  உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்