TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சாரக் கப்பல்

May 6 , 2022 842 days 491 0
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகமானது, கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சாரக் கப்பல்களை வடிவமைத்து உருவாக்க உள்ளது.
  • ஹைட்ரஜன் மூலம் எரிசக்தியைப் பெறும்  எரிபொருள் கலன்கள் ஒரு திறன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, சுழிய உமிழ்வு கொண்ட ஒரு நேரடி மின்னோட்ட ஆற்றல் மூலமாகும்.
  • இது ஏற்கனவே கனரகப் பேருந்து, சரக்குந்து மற்றும் இரயில்களில் பயன்படுத்தப் பட்டது.
  • மேலும், தற்போது கடல்சார் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்