TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் விமான இயந்திரம்

December 5 , 2022 595 days 356 0
  • ஏர்லைன் ஈஸிஜெட் மற்றும் விமான எந்திரத் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் ஆகியவை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் விமான இயந்திரத்தின் சோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்துள்ளன.
  • இது விமானப் போக்குவரத்துத் துறையில் உலகில் முதல் முறையாக இவ்வாறு மேற் கொள்ளப் படுவதாக விவரிக்கப்படுகிறது.
  • ஜெட் எரிபொருளை விட பசுமை ஹைட்ரஜன் எரிபொருளானது சுற்றுச்சூழலுக்கு மிகச் சிறந்தது என்று பரவலாகக் கருதப்படுகிறது.
  • அந்த நிறுவனம் சிறிய பிராந்திய விமானங்களில் பயன்படுத்தப்படுகின்ற வகையில் உந்துதலை வழங்கும் சுழலி இயந்திரத்தைச் சோதனை செய்தது.
  • இந்தச் சோதனைகளுக்கான பசுமை ஹைட்ரஜன் எரிபொருளானது, ஸ்காட்லாந்தின் ஓர்க்னி தீவுகளில் அலை மற்றும் காற்று ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்