TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் பெராக்சைடு நுண் திவலையாக்க மருந்து தெளிப்பு முறை

July 19 , 2024 128 days 190 0
  • குறிப்பாக வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின் கரைசல்களில் (பொதுவாக 3% இருக்கும்) இருப்பதை விட அதிகமான செறிவுகளில் சுவாசக் குழாயில் செலுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆனது அதிக எரிச்சலை ஏற்படுத்தும்.
  • ஹைட்ரஜன் பெராக்சைடை நுண் திவலையாக்க மருந்து தெளிப்பு முறையில் சுவாசிப்பது மூச்சுக் குழாய் அழற்சிக்கு வழி வகுத்து, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் மிகவும் கடுமையான சுவாசக் கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • ஹைட்ரஜன் பெராக்சைட்டின் செறிவூட்டப்பட்ட கரைசலில் இருந்து வெளியே வரும் ஆவிகள், நுண் திவலைகள் அல்லது நீர்த்துளிகளை உள்ளிழுப்பது ஒரு குறிப்பிடத்தக்க நோயுற்ற தன்மையை ஏற்படுத்தும்.
  • ஹைட்ரஜன் பெராக்சைடு மணமாற்ற வாயு என்பதால் இதற்கு எந்த அனுமதிக்கப் பட்ட சுவாச வரம்பு அளவும் (1ppm)  இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்