TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் வட்டமேஜை

April 17 , 2021 1193 days 584 0
  • முதல் மாதிரியான ஹைட்ரஜன் வட்டமேஜையானது  "ஹைட்ரஜன் பொருளாதாரம் - புது தில்லி பேச்சுவார்த்தை 2021" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ், எரிசக்தி மன்றம் (TEF) மற்றும் இந்தியப் பெட்ரோலியத் தொழில் கூட்டமைப்பு (FIPI - Federation of Indian Petroleum Industry) ஆகியவற்றால் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஹைட்ரஜன் பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் ஆற்றல் மற்றும் சேவைகளில் கணிசமான பகுதியை வழங்கும் வணிக எரிபொருளாக ஹைட்ரஜனை நம்பியுள்ள ஒரு பொருளாதாரமாகும்.
  • 'ஹைட்ரஜன் பொருளாதாரம்' என்ற சொல் 1970 ஆம் ஆண்டில் ஜான் போக்ரிஸால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்