TNPSC Thervupettagam

ஹைதராபாத் பார்முலா E-சாம்பியன்ஷிப் போட்டி

March 9 , 2023 498 days 298 0
  • ஹைதராபாத் E-ப்ரிக்ஸ் என்பது ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒற்றை இருக்கைகள் கொண்ட, மின்சாரம் மூலம் இயங்கும் பார்முலா E எனப்படும் மின்சார வாகனப் பந்தயத்தின் ஒரு வகையாகும்.
  • இது முதன்முதலில் 2022-23 ஆம் ஆண்டு பார்முலா E உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்றதோடு, இந்தியாவில் நடைபெறச் செய்யும் முதல் பார்முலா E பந்தயமும் இதுவாக உள்ளது.
  • இரண்டு முறை பார்முலா E உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஜீன்-எரிக் வெர்க்னே இப்போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தினையும் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்