TNPSC Thervupettagam

ஹோப்மன் கோப்பை

January 7 , 2019 2022 days 578 0
  • எட்டு அணிகள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு கடினத் தரை ஹோப்மென் கோப்பை டென்னீஸ் போட்டித் தொடரானது மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடத்தப் பட்டது.
  • இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் பெலிந்தா பென்சிக் ஆகியோர் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் அலெக்ஸாண்டர் கீரெப் ஆகியோரை வென்று தொடர்ந்து 2-வது முறையாக ஹோப்மேன் கோப்பையை வென்றனர்.
  • இது சுவிட்சர்லாந்தின் 4-வது பட்டமாகும். இது 6 பட்டங்களை வென்ற அமெரிக்காவை விட ஒரு இடம் மட்டுமே பின்னர் உள்ளது.
  • இந்த வருட போட்டித் தொடரானது ஹாப்மேன் கோப்பையின் 31-வது பதிப்பாகும். மேலும் அடுத்த ஆண்டு முதல் ATP போட்டித் தொடராக இது மாற்றப்பட இருப்பதால் இது இறுதி பதிப்பாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்