ஹோப் (நம்பிக்கை) ஆய்வுத் திட்டம்
July 22 , 2020
1591 days
608
- முதலாவது செவ்வாய் ஆய்வுத் திட்டத்தை விண்ணில் செலுத்திய முதலாவது மேற்கு ஆசிய மற்றும் அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும் (UAE - United Arab Emirates).
- ஹோப் ஆய்வு விண்கலமானது ஜப்பானிலிருந்து விண்ணிற்குச் செலுத்தப்பட்டது.
- இது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்கு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்றடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
- இது 7 அமீரகங்களின் கூட்டிணைவான UAE ஒருங்கிணைக்கப்பட்டதின் 50வது நினைவு ஆண்டைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Post Views:
608