TNPSC Thervupettagam

ஹோமியோபதி மருத்துவத்திற்கான மறு செலுத்துகை ரத்து - பிரான்ஸ்

July 13 , 2019 1869 days 581 0
  • 2021 ஆம் ஆண்டு முதல் ஹோமியோபதிச் சிகிச்சையை மேற்கொள்ளும் அதன் குடிமக்களுக்கு மருத்துவக் கட்டணங்களைத் திருப்பியளிப்பதை நிறுத்த பிரெஞ்சு அரசு முடிவு செய்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் ஹோமியோபதிச் சிகிச்சைக்கு நிதியளிப்பதை நிறுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்தது.
  • மாற்று மருத்துவமான ஹோமியோபதியை 1796 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சாமுவேல் ஹேன்மேன் என்பவர் உருவாக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்