TNPSC Thervupettagam

ஹோமோஃபோபியா, டிரான்ஸ்போபியா, பைஃபோபியா ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச தினம் – மே 17

May 20 , 2021 1197 days 388 0
  • உலகம் முழுவதுமுள்ள LGBT சமூகத்தினருக்கு எதிராக மேற்கெள்ளப்படும் பாகுபாடு, வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்.
  • ஹோமோஃபோபியா என்பது ஓர் பாலின ஈர்ப்புடையவர்கள் மீது வெறுப்பு காட்டுதலாகும்.
  • டிரான்ஸ்போபியா என்பது திருநர்கள் மீது வெறுப்பு காட்டுவதாகும்.
  • பைஃபோபியா என்பது இருபாலின மக்கள் மீது வெறுப்பு காட்டுதலாகும்.
  • இத்தினத்தை நிறுவியர் லூயிஸ் ஜியார்ஜ்ஸ் டின் என்பவராவார்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்