TNPSC Thervupettagam

ஹோமோ ஜூலுயென்சிஸ்

December 12 , 2024 11 days 63 0
  • தனித்துவமான பெரிய மண்டை ஓடுகளுடன் கூடிய ஹோமோ ஜூலுயென்சிஸ் என்ற ஒரு புதிய மனித இனம் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதோடு இதற்கு "பெரிய தலை மனிதர்கள்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஒரு காலத்தில் கிழக்கு ஆசியாவில் ஹோமோ சேபியன்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாக இந்த மர்மக் குழுவானது கருதப்படுகிறது.
  • இந்தப் புதைபடிவ எச்சங்கள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முந்தைய வண்டல் அடுக்குகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இதன் ஆரம்ப அளவீடுகள் ஆனது, இவை ஹோமோ சேபியன்களின் மூளையை விட சுமார் 30% வரை பெரியதாக இருந்ததாகக் காட்டுகிறது.
  • ஹோமோ ஜூலுயென்சிஸ் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்