TNPSC Thervupettagam
April 14 , 2019 2053 days 707 0
  • இதற்கு முன்பு அறிவியலால் அறியப்படாத ஒரு புதிய மனித மூதாதையர் இனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் தீவில் உள்ள ஒரு குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சிறிய மனித உருவம் கொண்ட இந்த அமைப்பானது 4 அடிக்கும் உயரம் குறைந்ததாகவும் பெரும்பாலும் நேராக நடக்கக் கூடியதாகவும் உள்ளது என்று கண்டெடுக்கப்பட்ட புதை படிமங்கள் கூறுகின்றன.
  • கண்டெக்கப்பட்டப் புதிய இனமானது ஹோமோ லூசோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஹோமோ லூசோனென்சிஸ்ன் கண்டுபிடிப்பானது மனிதப் பரிணாமம் ஒரு காலத்தில் கருதப்பட்டது போல் நேரியல்பு அல்ல என்ற வளர்ந்து வரும் ஆதாரத்தை ஆதரிக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்