TNPSC Thervupettagam
February 20 , 2024 311 days 336 0
  • காளைப் பந்தயம் என்பது தீபாவளிக்குப் பிறகு கர்நாடகாவில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு பிரபலமான போட்டி நிகழ்வாகும்.
  • மேலும் இது கர்நாடகாவின் கிராமப்புறங்களில் ஹோரி ஹப்பாவின் ஒரு பகுதியாக நடத்தப் படுகிறது.
  • ஹோரி ஹப்பா ஹட்டி ஹப்பா என்றும் அழைக்கப்படுகிறது.
  • நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட இழுவை மாடுகள் மற்றும் காளைகள் பெரும் ஆரவாரமான கூட்டத்தின் வழியாக ஓட விடப்படும்.
  • இப்போட்டியில் பங்கு பெறும் மாடுகளில் கொப்பரை, பணம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் கட்டப்பட்டு, மக்கள் அவற்றைப் பிடித்து, அவற்றிடமிருந்து அந்தப் பொருட்களைப் பறிக்க முயற்சிப்பர்.
  • ஹோரி ஹப்பா என்பது பெரும்பாலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஜல்லிக் கட்டுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்