TNPSC Thervupettagam

ஹோவிசை கடற்படை ஏவுகணை

February 6 , 2019 1992 days 1088 0
  • ஈரான் அந்நாட்டின் 1979ம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சியின் 40வது ஆண்டு தினத்தை குறிப்பிடும் பிப்ரவரி 2ம் தேதியன்று ஹோவிசை என்ற நீண்ட தூர கடற்படை ஏவுகணை சோதனையின் வெற்றியை அறிவித்திருக்கின்றது.
  • இந்த ஹோவிசை கடற்படை ஏவுகணை சௌமார் கடற்படை ஏவுகணைக் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இது 1350 கிலோ மீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருக்கின்றது. இது தரையில் இருக்கும் இலக்குகளின் மீது உபயோகிக்க வடிவமைக்கப்பட்டது.
  • ஹோவிசை ஏவுகணை தனது புறப்படும் தன்மைக்கு மிகக் குறுகிய நேரமே தேவைப்படுகின்றது. இதனால் தாழ்வான உயரத்தில் பறக்க முடியும். இது இஸ்ரேலின் விமானப் படைத் தொழிற்சாலை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்