TNPSC Thervupettagam

ஹோஷங்காபாத் நகரத்தை மறுபெயரிடுதல்

February 26 , 2021 1277 days 577 0
  • மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஹோஷங்காபாத் நகரத்தை நர்மதாபுரம் என்று பெயர் மாற்றுவதாக அறிவித்துள்ளார்.
  • ஹோஷாங் ஷா என்பவரால் இந்நகரத்திற்கு ஹோஷாங்காபாத் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இவர் மால்வாவின் முதல் ஆட்சியாளராக இருந்தார்.
  • இந்த மாவட்டம் நெர்புடா (நர்மதா) பிரிவு மற்றும் பெராரின் ஒரு பகுதியாக இருந்தது.
  • ஹோஷங்காபாத் ஆனது நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள அழகான மலைத் தொடர்களால் பிரபலமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்