TNPSC Thervupettagam
September 17 , 2019 1777 days 675 0
  • ஆண் வன்முறைக்கு எதிராகப் போராடும் துருக்கிய ஆர்வலரான நேபாஹத் அக்கோவுடன் இணைந்து மேகாலயாவைச் சேர்ந்த உரிமை ஆர்வலர் ஆக்னஸ் கார்ஷிங் 11வது சர்வதேச ஹ்ராண்ட் டிங்க் விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்த சர்வதேச விருதானது 2007 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட துருக்கிய - ஆர்மீனிய பத்திரிகையாளரான ஹ்ராண்ட் டிங்கை நினைவு கூர்கின்றது.
  • மேகாலயாவில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராகப் போராடுவதில் ஆக்னஸ் கார்ஷிங் முன்னணியில் விளங்குகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்