TNPSC Thervupettagam

​​புதிய மீன் இனம் - சிஸ்டுரா சிங்காய்

December 3 , 2019 1692 days 712 0
  • மேகாலயாவின் மேற்கு காசி மலை மாவட்டத்தில் ஒரு புதிய மீன் இனத்தை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
  • சிஸ்துரா சிங்காய்” என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த மீன் இனமானது வா ப்ளீ என்ற ஆற்றின் துணை நதியான டுவாடிடோஹ் என்ற ஓடையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மீனின் இரு பாலினங்களும் கருப்பு நிறப் பக்கவாட்டுக் கோடுகளுடன் தங்க - பழுப்பு நிற உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மீனின் வால் துடுப்புகள் விரிவடைந்து காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்