TNPSC Thervupettagam
February 21 , 2020 1742 days 634 0
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏவப்பட இருக்கும் ஹோப் விண்கலத்தை உருவாக்குவதற்காக ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளது.
  • ஹோப் விண்கலமானது அமீரகத்தின் செவ்வாய் திட்டம் (Emirates Mars Mission - EMM) என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இது செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்படும் அரபு நாடுகளின் முதலாவது விண்கலமாக இருக்கும்.
  • இந்தத் திட்டமானது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தைப் படம் பிடிக்கும் முதலாவது விண்வெளி ஆய்வுத் திட்டமாக உருவெடுக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்