TNPSC Thervupettagam

​​​​பாரத் பத்திரப் பரிமாற்ற வர்த்தக நிதி

December 6 , 2019 1819 days 728 0
  • பாரத் பத்திரப் பரிமாற்ற வர்த்தக நிதியை (Bharat Bond Exchange Traded Fund - ETF) உருவாக்க மற்றும் அதனைத் தொடங்க மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது நாட்டின் முதலாவது பெருநிறுவன பத்திர ETF ஆகும்.
  • இது மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், மத்தியப் பொதுத்துறை அமைப்புகள், மத்தியப் பொது நிதி நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் நிதி ஆதாரத்தை உருவாக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்