TNPSC Thervupettagam

‘அக்ரே’ மற்றும் ‘அக்சய்’ அறிமுகம்

March 20 , 2024 121 days 162 0
  • ‘அக்ரே’ மற்றும் ‘அக்சய்’ ஆகிய இரண்டு கப்பல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன.
  • இவற்றிற்கு இந்தியக் கடற்படையில் முன்னதாக இருந்த அபய் ரக போர்க்கப்பலில் அக்ரே மற்றும் அக்சய் ஆகியவற்றின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
  • இவை SWC திட்டத்தின் தொடரில் உருவாக்கப்பட்ட 5வது மற்றும் 6வது கப்பல்கள் ஆகும்.
  • அவை கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்புச் செயல்பாடுகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் (LIMO) மற்றும் கண்ணி வெடிகளை அமைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்