TNPSC Thervupettagam

‘உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்’ செயலி

March 22 , 2024 119 days 180 0
  • உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) என்ற புதிய கைபேசி செயலியை அறிமுகப் படுத்தியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • இந்தச் செயலியானது தங்கள் தொகுதியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு உள்ளதா என்பதைச் சரி பார்க்க வாக்காளர்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது.
  • ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்யும் வகையில் இந்த செயலி கிடைக்கப்பெறுகிறது.
  • மக்களவையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிக்கும் வேட்பாளர், குற்றப் பின்னணி உள்ளவரா என்பதை வாக்காளர்கள் கண்டறிய இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்