TNPSC Thervupettagam

‘எறும்புச் சட்னிக்கு' புவிசார் குறியீடு

July 10 , 2022 743 days 367 0
  • ஒடிசாவில், காய் என்ற சட்னிக்குப் புவிசார் குறியீடு விளக்கத்தினை உருவாக்கச் செய்வதற்காக வேண்டி அறிவியலாளர்கள் தங்கள் பகுப்பாய்வை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
  • சிஞ்சிருக்கான் அல்லது தையற்கார எறும்புகளிலிருந்துத் தயாரிக்கப்படும் உணவுகள் ஒடிசா பழங்குடியினர் மத்தியில் பல நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றன.
  • காய் என்ற சட்னியில் மிக அற்புதமானப் புரதங்கள், துத்தநாகம், கால்சியம், இரும்பு, உணவு சார்ந்த B-12, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், சோடியம், நார்ச்சத்து மற்றும் 18 அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
  • நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் இது மிக அதிக ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • தையற்கார எறும்புகள் அறிவியல் ரீதியாக ஓகோபில்லா ஸ்மரக்டினா என்று அழைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்