TNPSC Thervupettagam

‘ஒடிசா மோ பரிவார்’ முன்னெடுப்பு

November 10 , 2019 1717 days 568 0
  • ஒடிசா மாநில முதல்வர் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ‘ஒடிசா-மோ பரிவார்’ (ஒடிசா என் குடும்பம்) என்ற தனது கட்சியின் ஒரு சமூக சேவை முன்னெடுப்பைத் தொடங்கினார்.
  • இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இரத்த தானம் மற்றும் ஆபத்துக் காலத்தில் ஒடிசா மக்களின்  நலனை ஊக்குவிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒடிசா மக்களை மீட்பதற்கும் உதவும்.
  • இந்த முயற்சி மறைந்த ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்