TNPSC Thervupettagam

‘கேம்ஸ் வைட் ஓபன்’

August 4 , 2022 715 days 385 0
  • 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் “கேம்ஸ் வைட் ஓபன்” என்ற சொற்றொடரைத் தங்கள் அதிகாரப் பூர்வ முழக்கமாக வெளியிட்டனர்.
  • 2024 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளன.
  • ஒலிம்பிக்ஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் "வேகமானவை", "உயர்ந்தவை" மற்றும் "வலுவானவை" - அத்துடன் "அதிக உள்ளடக்கத்தினையும், அதிகச் சகோதரத்துவத்தினையும், மிகவும் அழகு நிறைந்ததாகவும் இருக்கும்" என்று உறுதியளிக்கும் ஒரு ஒளிப்படக் காட்சியுடன் இந்த முழக்கம் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்