TNPSC Thervupettagam

‘கேலோ இந்தியா’ போட்டியில் சிலம்பம்

September 23 , 2021 1066 days 565 0
  • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கேலோ இந்தியாஎன்ற திட்டத்தின்விளையாட்டுப் போட்டிகள் மூலம் உள்ளடக்கத்தினை ஊக்குவித்தல்என்ற முன்னெடுப்பின் கீழ் சிலம்பக் கலையானது அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
  • சிலம்பம் என்பது தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இந்தியத் தற்காப்புக் கலை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்