TNPSC Thervupettagam

‘கோசினா மனே’ குழந்தைகள் காப்பகம்

August 21 , 2023 334 days 235 0
  • 4,000க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் பணிக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளுக்காக “கோசினா மனே” என்றத் திட்டத்தினைக் கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
  • “கோசினா மனே” என்பது தமிழில் குழந்தைகள் நல இல்லங்கள் அல்லது குழந்தைகள் காப்பகம் என்று அழைக்கப் படுகின்றன.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி புரியும் தாய்மார்களின் குழந்தைகளுக்குச் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் அதன் மீது பாதுகாப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • இது இந்த மையங்களின் அருகில் வசிக்கும் மற்ற தாய்மார்களுக்கும் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்