TNPSC Thervupettagam

‘ஜலாபிஷேகம்’ நீர்ப் பாதுகாப்புப் பிரச்சாரம்

February 14 , 2021 1290 days 462 0
  • இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் “ஜலாபிஷேகம் நீர்ப் பாதுகாப்புப் பிரச்சாரம்” என்பதின் கீழ் 57,000 நீர்க் கட்டமைப்புகளைத் திறந்து வைத்தார்.
  • இந்த நீர்க் கட்டமைப்புகள் மத்தியப் பிரதேசத்தில் கட்டப் பட்டுள்ளன.
  • நீர்ப் பாதுகாப்பு என்ற ஒரு இலக்கை அடையவும், ஒரு தற்சார்பு கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேசத்தை உருவாக்கவும் இந்த சேமிப்புப் பணிகள் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்