TNPSC Thervupettagam

‘டிக்கின்சோனியா’ விலங்கின் புதைபடிவங்கள்

February 18 , 2021 1251 days 615 0
  • 550 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘டிக்கின்சோனியா’ என்ற பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கின் மூன்று புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
  • இது போபாலுக்கு அருகிலுள்ள பீம்பேட்கா பாறை வாழிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இதில் ஒரு புதைபடிவம் 17 அங்குல நீளம் கொண்டது, மற்ற இரண்டு மிகவும் சிறியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்