TNPSC Thervupettagam

‘தோழி’ தங்கும் விடுதி

August 3 , 2023 353 days 1435 0
  • தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையானது, பணி புரியும் பெண்களுக்காக ஒன்பது மாவட்டங்களில் பதினொரு தங்கும் விடுதிகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த விடுதிகளுக்கு ‘தோழி’ (பெண் தோழர்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கழகம் லிமிடெட் (TNWWHCL) நிறுவனத்தின் கீழ் செயல்பட உள்ளது.
  • பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் விலை மலிவானத் தங்குமிடங்களை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இவை தொடங்கப்பட்டுள்ளன.
  • இந்த தங்கும் விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்