தமிழ்நாடு மாநில அரசு கல்வித் துறையானது சமீபத்தில் “நிபுணி” எனப்படும் தொழில் ஆயத்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இது அவதார் மனித மூலதன அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப் பட்டது.
இது 12வது “உத்யோக் உத்சவ்” நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
பெரு நிறுவனங்கள் நிறைந்த இந்தியாவிற்கான மிகவும் தன்னிறைவான பணியாளர் வளங்களை உருவாக்கும் திறன் கொண்ட கல்லூரிப் பெண்களைத் தொழில் துறைக்கு ஆயத்தப் படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.