June 19 , 2022
890 days
408
- அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின், 700 மில்லியன் டாலர் சுற்றுக் கடன் வசதியினை, சஸ்டைனலிடிக்ஸ் நிறுவனம் ‘பசுமைக் கடன்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
- இது சுற்றுக் கடன் வசதிக்கான பசுமைக் கடன் கட்டமைப்பை உறுதி செய்கிறது.
Post Views:
408