TNPSC Thervupettagam

‘புகழ் மன்றம்' விருது

October 11 , 2022 649 days 360 0
  • விரிவானச் சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவில் தேசிய விருதை வென்றதன் மூலம் கேரளா தொடர்ந்து நான்காவது முறையாக ‘புகழ் மன்ற' விருதை வென்றுள்ளது.
  • தேசியச் சுற்றுலா விருதை ஒரே பிரிவில் தொடர்ந்து மூன்று முறை பெற்ற மாநிலங்களுக்கு இந்தக் கௌரவ விருதானது வழங்கப்படுகிறது.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா விருதுகளில் நாட்டின் சிறந்த மாவட்டச் சுற்றுலா மேம்பாட்டுச் சபையாக கோழிக்கோடு நகரம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்