TNPSC Thervupettagam

‘மிகவும் வெள்ளையான’ வண்ணப் பூச்சுகள்

April 21 , 2021 1224 days 541 0
  • அமெரிக்க பொறியியலாளர்கள் இதுவரை இல்லாத அளவில் மிகவும் வெள்ளையான வண்ணப்பூச்சுகளை (paint) உருவாக்கியுள்ளனர்.
  • இந்தத் தீவிர வெள்ளை வண்ணப்பூச்சானது பேரியம் சல்பேட்டால் ஆனது.
  • இது அதனை மிகவும் வெண்மையாக்குகிறது.
  • இது பிற்பகல் நேரங்களில் வலுவான சூரிய ஒளியின் கீழ் அவற்றின் சுற்றுப்புறச் சூழலை விடக் குறைவாக 8 டிகிரி பாரன்ஹீட் அளவில் சுற்றுப்புறத்தைக்  குளிர்விக்கச் செய்யும்.
  • வண்ணப்பூச்சு மேற்பரப்புகள் இரவில் சுற்றுப்புறச் சூழலை விட 19 டிகிரி பாரன்ஹீட் அளவில் சுற்றுப்புறத்தைக் குளிராக வைத்திருக்க முடியும்.
  • இந்த வண்ணப் பூச்சானது “வாண்டப்ளாக்” எனப்படும் மிகவும் கருமையான ஒரு கருப்பு வண்ணப் பூச்சுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கும்.
  • அதனால் இது 99.9 சதவீதம் என்ற அளவிற்குப் புலனுறு ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்