November 30 , 2023
360 days
438
- ‘மைச்சாங்’ புயல் ஆனது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ளது.
- இந்தப் புயல் ஆனது இந்த ஆண்டு வங்காள விரிகுடா பகுதியினை தாக்கும் நான்காவது புயல் மற்றும் இந்தியக் கடல் பகுதியில் உருவாகும் ஆறாவது புயல் ஆகும்.
- இதனால் பாதிக்கப்படும் பகுதிகளில் இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகியவை அடங்கும்.
- ‘மைச்சாங்’ என்ற பெயர் மியான்மர் நாட்டினால் வழங்கப்பட்டது.
Post Views:
438