TNPSC Thervupettagam

‘லக்பதி திதி’ திட்டம்

August 22 , 2023 335 days 273 0
  • மத்திய அரசானது, 'லக்பதி திதி' திட்டத்தின் கீழ் இரண்டு கோடி பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • குறுந் தொழில்துறைகளைத் தொடங்குவதற்கு என்று அவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • இதில் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலம் பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப் படுகிறது.
  • அவர்கள் ஆண்டிற்குக் குறைந்தது 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்